யம்மாடி.... மூச்சு வாங்குது !! அண்ணன்களே... தம்பிகளே.... அக்காக்களே... தங்கைகளே... ஆன்றோர்களே.. சான்றோர்களே.. எல்லாருக்கும் நன்றிகள் பல.
எழுத நெனக்கறது...நெனச்சத எழுதறது...
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 12:00 AM 25 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா?
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 5:37 AM 24 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 4:52 AM 11 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனப்புகள் : கண்ணீர் அஞ்சலி, சோகம்
வியோலா தான் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் ஓட்மீல் சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். திரையில் "சற்று முன் வந்த செய்தி" என்று ஒளிர்ந்தது. கவனித்தாள். "நேற்று இரவு ரியோ டி ஜெனெரோவில் இருந்து பாரிஸுக்குக் கிளம்பிய ஏர் ஃப்ரான்ஸ் விமானம் இடையில் கட்டுப்பாட்டு மையங்களுடனான தன் தொடர்பை திடீரென இழந்தது. பிரேசில் மற்றும் ஃப்ரான்ஸ் விமானப்டை விமானங்கள் தொலைந்து போன விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்"
"ஏசுவே..... என் பாட்ரிக்......"
அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு... பிரேசில் நேரம் அதிகாலை 2:15 ....
நான் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பு நான் குதிரைச் சவாரி செய்து கொண்டிருக்கும்போது எதிரே கருப்பு பூதம் போல திடீரென்று ஏதோ தோன்ற, குதிரையை நிறுத்தும் நோக்கில் நான் வலக்கையில் பிடித்திருந்த லகானை சடாரென்று பின்னால் இழுத்தது லேசாக நினைவிருக்கிறது.
ஆ..... நான் செலுத்திக் கொண்டிருந்த விமானம் என்ன ஆயிற்று? ஐயோ... 216 பயணிகள்.... என் நண்பர்கள் 12 பேர்.... என்ன ஆனார்கள்?? ஏசுவே...........
ஏர் ஃப்ரான்ஸ் பைலட் பாட்ரிக் கார்னியே அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி.....
* * *
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 9:00 AM 28 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனப்புகள் : உரையாடல் சிறுகதைப் போட்டி, சிறுகதை
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:26 PM 29 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..

நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 7:30 AM 40 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனப்புகள் : 32 கேள்விகள், தொடர்
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:29 PM 32 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..
நெனப்புகள் : கதை(மாதிரி)