Tuesday, January 13, 2009

ஒரு பட்டாம்பூச்சிக்கு பட்டாம்பூச்சிகள் அளித்த "பட்டாம்பூச்சி" விருது !!!



அன்பு நண்பர்கள் பழமைபேசியும் தாமிராவும் அடியேனுக்கு பொங்கல் பரிசாக "பட்டாம்பூச்சி" விருது கொடுத்து கவுரவித்ததற்கு நன்றி. பல இடங்களில் பல வழிகளில் பலவற்றைக் கண்டு, கேட்டு, அறிந்து, பல தலைப்புகளில் பல விஷயங்களைப் பற்றி பல விதமாக அலசும் நாம் ஓவ்வொருவருமே ஒரு பட்டாம்பூச்சிதான்.

எனக்குக் கிடைத்த இந்த விருதை நான் மேலும் சிலருக்குக் கொடுத்து கவுரவிக்க கடமைப்பட்டிருக்கும் காரணத்தினால் தோழர்கள் வெயிலான் ரமேஷ், புதுகை அப்துல்லா அண்ணன், கிரி, ஆயில்யன் ஆகியோரை அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன்.

!!!! அனைவருக்கும் இனிய "தைத்திருநாள்" நல்வாழ்த்துகள் !!!!

12 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஆயில்யன் said...

மேடை ஏறிட்டேன்!

பட்டாம் பூச்சியை புடிச்சுட்டேன்!
:))))


(ஆனா எங்க டிக்‌ஷனரி படி பட்டாம் பூச்சின்னா இதுவல்ல அது வேற !!!!)

:))

Mahesh said...

நன்றி ஆயில்யன்... கையக் காட்டுனதும் வந்து லபக்னு புடிச்சுட்டீங்க.

ஆமா...அது என்ன புது டிக்சனரி உங்களுது? ஓ.... அதுவா...

ஆயில்யன் said...

// Mahesh said...
நன்றி ஆயில்யன்... கையக் காட்டுனதும் வந்து லபக்னு புடிச்சுட்டீங்க.

ஆமா...அது என்ன புது டிக்சனரி உங்களுது? ஓ.... அதுவா...
//
அட! கண்டுபுடிச்சிட்டீங்களே....!

நான் பாட்டெல்லாம் பாடணுமோன்னு யோசிச்சேன்!

(வெளிவிடவேண்டாம் ரகசியமா இருக்கட்டும்!)

:))))

Mahesh said...

ஆமா... ஆமா... வாரவங்க அடிச்சும் கேப்பாங்க... நிங்க எதயும் சொல்லிடாதீங்க... நானுஞ் சொல்ல மாட்டேன். :))))

கிரி said...

மகேஷ் ஏற்கனவே பதிவர் மோகன் ஒரு விருது கொடுத்து இருக்கிறார். உங்கள் அன்பையும் பெற்று கொள்கிறேன் (நீங்க யாரு யாருக்கு கொடுக்க போறீங்கன்னு எல்லாம் கேட்கப்படாது, அது ரொம்ப கஷ்டம்)

உங்கள் அன்பிற்கு நன்றி

வால்பையன் said...

வாழ்த்துக்கள்
பெற்றதிற்க்கும்,
பெற்றவர்களுக்கும்

Anonymous said...

பட்டாம்பூச்சி விருதிற்கும், அன்பிற்கும் நன்றி மகேஷ்!

Mahesh said...

அன்புடன் விருதைப் பெற்றுக் கொண்ட வெயிலான், கிரி மற்றும் ஆயில்யனுக்கு நன்றி... அப்துல்லா அண்ணந்தான் பாக்கி... அவரு சிங்கப்பூர்லதான் இருக்காரு. கையிலயே குடுத்துடலாம்.

நன்றி வால்பையன்...

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் மகேஷ்..

மேன் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

நல்வாழ்த்துகள்!!!

Thamira said...

பல தலைப்புகளில் பல விஷயங்களைப் பற்றி பல விதமாக அலசும் நாம் ஓவ்வொருவருமே ஒரு பட்டாம்பூச்சிதான்./// என்னே அரிய சிந்தனை.? நன்றி பாஸ்.!

Mahesh said...

@ தாமிரா : இந்த மாதிரி அரிய சிந்தனையெல்லாம் உங்க கடைக்கு வந்த பிறகுதான் தோண ஆரம்பிச்சுது.