tag:blogger.com,1999:blog-9104281290005841257.post8730769074945468071..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: ஒலிம்பிக்ஸ் தலைநகரம் "லூசான்"Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-17282159490013279662009-05-18T13:04:00.000+08:002009-05-18T13:04:00.000+08:00மகேஷ், நீண்ட நாளைக்குப் பிறகு பின்னூட்டம் இடும் சந...மகேஷ், நீண்ட நாளைக்குப் பிறகு பின்னூட்டம் இடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நிறைய பதிவுகளை இப்போதுதான் படித்தேன். 'டாக்டர் ஒபாமா' அருமை. மேலும் நிறைய பதிவர்கள் வரிசையில் சேர்ந்துள்ளார்கள் எனும் போது மகிழ்வாக உள்ளது. ஒவ்வொருவருடைய கருத்தும், கண்ணோட்டமும் வித்தியாசமாக உள்ளது. 'லூசான்' பயணக் கட்டுரை அருமை. நானும் 'லே' 'லடாக்' எல்லாம் சென்று வந்தேன். நிறைய இடங்கள் மனித தடங்கள் மிக சொற்பமே பதிந்த இடங்கள். மறக்க முடியாத் அனுபவம். நிலவின் மண்பரப்பு போன்ற தோற்றமுடைய நிலப்பரப்புகள். (Quasi Lunar Surface). படங்களை மகேஷிடம் கொடுத்து பதிவிட முயற்சிக்கிறேன். நண்பர்களுக்கு வணக்கம்.chitravininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-60926035522089058072009-05-17T13:15:00.000+08:002009-05-17T13:15:00.000+08:00கட்டுரை மிக அருமை. படங்கள் இன்னும் அதிகம் போட்டிரு...கட்டுரை மிக அருமை. படங்கள் இன்னும் அதிகம் போட்டிருக்கலாம்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-52747357108676638462009-05-17T03:10:00.000+08:002009-05-17T03:10:00.000+08:00எல்லா படமும் நல்லா இருக்கு:)எல்லா படமும் நல்லா இருக்கு:)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-1617905634252459412009-05-16T16:24:00.000+08:002009-05-16T16:24:00.000+08:00நன்றி ச்சின்னப்பையன்... வர வர ரிப்பீட்டு ரொம்ப ஜாஸ...நன்றி ச்சின்னப்பையன்... வர வர ரிப்பீட்டு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு :))

நன்றி வடுவூர்குமார்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-48304514980432490472009-05-16T09:24:00.000+08:002009-05-16T09:24:00.000+08:00நன்றாக இருக்கு படங்கள்.நன்றாக இருக்கு படங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-2202776244369707222009-05-16T03:54:00.000+08:002009-05-16T03:54:00.000+08:00கட்டுரை & படம் பக்கா! பக்கா!!கட்டுரை & படம் பக்கா! பக்கா!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-31813720383727012792009-05-16T01:22:00.000+08:002009-05-16T01:22:00.000+08:00நன்றி கலையரசன்...
நன்றி சுதாகர்... திருத்தத்திற்க...நன்றி கலையரசன்...

நன்றி சுதாகர்... திருத்தத்திற்கு நன்றி... அவசரத்தில் மாறி விட்டது!!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-77865998716898374382009-05-16T01:17:00.000+08:002009-05-16T01:17:00.000+08:00//அட்லாண்டால அம்பு விட்டு ஏத்தினது ஞாபகம் இருக்கா?...//அட்லாண்டால அம்பு விட்டு ஏத்தினது ஞாபகம் இருக்கா?//

மன்னிக்கனும். இது நடந்தது பார்சிலோனாவுல.

http://en.wikipedia.org/wiki/Antonio_Rebollo

என்னய பொருத்தவரைக்கும், இது தான் பெஸ்ட்-னு சொல்லுவேன்.சுதாகர்https://www.blogger.com/profile/18093728173123245661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-32921537426697233262009-05-16T00:45:00.000+08:002009-05-16T00:45:00.000+08:00கட்டுரை & படம் பக்கா! பக்கா!!
இது பயணகட்டுரை ...கட்டுரை & படம் பக்கா! பக்கா!!

இது பயணகட்டுரை சீசனா?
இல்ல நாதான், இத போல தேடிபிடிச்சி படிக்கிறேனா?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-3553683673422867332009-05-15T23:37:00.001+08:002009-05-15T23:37:00.001+08:00நன்றி அறிவிலி....நன்றி அறிவிலி....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-84332793754696088252009-05-15T23:37:00.000+08:002009-05-15T23:37:00.000+08:00//நாமும்னு சொல்லுங்க.. ஹிஹி.. //
ஐயாம் வெரி சாரி...//நாமும்னு சொல்லுங்க.. ஹிஹி.. //

ஐயாம் வெரி சாரி...நாமும்தான் இஃகஇ இஃகி இஃகிஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-36228838879841273832009-05-15T23:36:00.000+08:002009-05-15T23:36:00.000+08:00நன்றி அப்துல்லா... இந்த தலைப்பு எழுதும்போதே நினைச்...நன்றி அப்துல்லா... இந்த தலைப்பு எழுதும்போதே நினைச்சேன்... இது மாதிரி யாராவது சிலேடைப் புலவர் வந்து சொல்லுவாங்கன்னு... நீங்களே சொல்லிட்டீங்களே.. .அவ்வ்வ்வ்வ்...

நன்றி ஆதி... ம்ம்ம்ம்...அண்ணனுக்கு ஒத்து ஊதறீங்களா? உங்களை.....
அது சரி... எதுக்காகத் தயங்கறீங்கனு புரியலயே? பெருங்குடி டு அண்ணாநகர் தாராளமா எழுதலாமே !! ஐரொப்பாவை விட சுவாரஸ்யமா இருக்கும்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-85404844588547536052009-05-15T23:33:00.001+08:002009-05-15T23:33:00.001+08:00அழகான படங்கள், அருமையான கட்டுரை.அழகான படங்கள், அருமையான கட்டுரை.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-31365280346759263952009-05-15T23:33:00.000+08:002009-05-15T23:33:00.000+08:00நன்றி வால்பையன்...
நன்றி shakthi...
நன்றி டொன்லீ...நன்றி வால்பையன்...

நன்றி shakthi...

நன்றி டொன்லீ...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-42528616943821688082009-05-15T20:45:00.000+08:002009-05-15T20:45:00.000+08:00யோவ்.. லக்கி ஃபெல்லோ.. நீரு மட்டும்தான் பயணக்கட்டு...யோவ்.. லக்கி ஃபெல்லோ.. நீரு மட்டும்தான் பயணக்கட்டுரை போடுவீரா? நானும் போடப்போறேன்.. 'பெருங்குடியிலிருந்து அண்ணாநகர் வரை'.. எப்பிடி?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-63668221884331363382009-05-15T20:44:00.000+08:002009-05-15T20:44:00.000+08:00எம்.எம்.அப்துல்லா said...
ஓலிம்பிக் தலைநகரம் மட்...எம்.எம்.அப்துல்லா said...

ஓலிம்பிக் தலைநகரம் மட்டுமில்ல...நான்கூட சில நேரம் லூசான்தான் :))//

நாமும்னு சொல்லுங்க.. ஹிஹி..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-37914243757503313552009-05-15T20:22:00.000+08:002009-05-15T20:22:00.000+08:00//ஒலிம்பிக்ஸ் தலைநகரம் "லூசான்"

ஓலிம்பிக் த...//ஒலிம்பிக்ஸ் தலைநகரம் "லூசான்"

ஓலிம்பிக் தலைநகரம் மட்டுமில்ல...நான்கூட சில நேரம் லூசான்தான் :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-53268579722839538622009-05-15T19:37:00.000+08:002009-05-15T19:37:00.000+08:00படங்கள் அழகு...படங்கள் அழகு...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-40399688904270328572009-05-15T17:50:00.000+08:002009-05-15T17:50:00.000+08:00alagana katturaialagana katturaisakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-52199969725437671922009-05-15T17:23:00.000+08:002009-05-15T17:23:00.000+08:00பயணக்கட்டுரை அருமை!பயணக்கட்டுரை அருமை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com