tag:blogger.com,1999:blog-9104281290005841257.post8032453016323377873..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: லாரென்ஸ் ஆஃப் அரேபியாMaheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-91561482532388764272008-12-01T00:35:00.000+08:002008-12-01T00:35:00.000+08:00சரி, அடுத்தவாரம் நானும் தம்பி விசய் ஆனந்தும் அண்ணண...சரி, அடுத்தவாரம் நானும் தம்பி விசய் ஆனந்தும் அண்ணண் மகேஷ் அவர்களின் வீட்டிற்கு படையெடுத்தரலாம்னு திட்டம் போட்டாச்சு.
நெம்ப நல்ல புஸ்தகம், டிவிடியெல்லாம் ஆட்டையப் போட்டுக்கிட்டு வந்துரலாம்.
எதுக்கும் நம்ம கும்மியில ஒரு மின்னஞ்சல போட்டு விடுறேன். நிறைய மக்கள் கிளம்புனாலும் கிளம்புவாங்க.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-30988982933047638132008-11-27T09:26:00.000+08:002008-11-27T09:26:00.000+08:00நன்றி ஜோசப்...நன்றி சிவா....நன்றி ஜோசப்...

நன்றி சிவா....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-70464511274216546772008-11-27T03:38:00.000+08:002008-11-27T03:38:00.000+08:00நல்ல விமர்சனம். DVD இங்கே கிடைக்குமான்னு தெரியலை :...நல்ல விமர்சனம். DVD இங்கே கிடைக்குமான்னு தெரியலை :(மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-83143597924207577262008-11-27T00:18:00.000+08:002008-11-27T00:18:00.000+08:00பட விமர்சனம், புத்தக விமர்சனம் எல்லாம் பார்த்த, பட...பட விமர்சனம், புத்தக விமர்சனம் எல்லாம் பார்த்த, படித்த உணர்வ உண்டு பண்ணணும், அதே சமயம் பார்க்கவும், படிக்கவும் தூண்டணும். உங்க எழுத்து நடை அப்படித்தான் இருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க. சரி இந்தப் படமெல்லாம் எங்க பார்கிறது? டிவிடி இருக்கான்னு சொன்னா நாங்களும் பார்ப்போம்ல.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-63149710739304596732008-11-26T15:10:00.000+08:002008-11-26T15:10:00.000+08:00நன்றி நர்சிம்...அம்புட்டு ஆணியா அப்துல்லா அண்ணே !!...நன்றி நர்சிம்...

அம்புட்டு ஆணியா அப்துல்லா அண்ணே !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-68188829736907287422008-11-26T14:41:00.000+08:002008-11-26T14:41:00.000+08:00அப்துல்லா... நீங்க கடைப்பக்கம் ரெகுலரா வரதில்ல.. ந...அப்துல்லா... நீங்க கடைப்பக்கம் ரெகுலரா வரதில்ல.. நல்லாயில்லா ஆமாம்...

ஆனிண்ணே...ஆனி :(புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-18405344965903905192008-11-26T14:40:00.000+08:002008-11-26T14:40:00.000+08:00முரளிகண்ணன் said... பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் த...முரளிகண்ணன் said...
பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறீர்கள்

ஹாலிவுட்ட பார்க்கனும்னு கோடம்பாக்கமே சொல்லிருச்சு :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-11830484213264875962008-11-26T14:18:00.000+08:002008-11-26T14:18:00.000+08:00மிக நல்ல அறிமுகம் மகேஷ்.. நன்றி.. அந்த கடைசி வரிகள...மிக நல்ல அறிமுகம் மகேஷ்.. நன்றி.. அந்த கடைசி வரிகள் நச்!!!narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-8601215785043768322008-11-26T13:46:00.000+08:002008-11-26T13:46:00.000+08:00அப்துல்லா... நீங்க கடைப்பக்கம் ரெகுலரா வரதில்ல.. ந...அப்துல்லா... நீங்க கடைப்பக்கம் ரெகுலரா வரதில்ல.. நல்லாயில்லா ஆமாம்...

நன்றி ச்சின்னப்பையன், பரிசல், முரளிகண்ணன்

ஐ,... நம்ம பக்கமும் கும்க்கி.. நன்றிMaheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-66105771517461511362008-11-26T13:38:00.000+08:002008-11-26T13:38:00.000+08:00பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறீர்கள்பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறீர்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-76444449430165599012008-11-26T11:59:00.000+08:002008-11-26T11:59:00.000+08:00உண்மையில் படிச்ச மாதிரி தெரியல.. நீங்க கூடவே உக்கா...உண்மையில் படிச்ச மாதிரி தெரியல.. நீங்க கூடவே உக்கார்ந்து கதை சொன்னமாதிரி இருக்கு....எங்கள மாரி ஆங்கில புலவர்களுக்கெல்லாம் இதை படிச்சிட்டு படம் பார்த்தாதான் முழுசா உள்ள இறங்கும்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-14575772930801240092008-11-26T10:23:00.000+08:002008-11-26T10:23:00.000+08:00நீங்க இதுமாதிரி பல படங்களுக்கு விமர்சனம் எழுதணும்....நீங்க இதுமாதிரி பல படங்களுக்கு விமர்சனம் எழுதணும். ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்கறதால ஈஸீயா சொல்ல வர்றத புரிஞ்சுக்க முடியுது..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-70501635103509493492008-11-26T08:29:00.000+08:002008-11-26T08:29:00.000+08:00சூப்பர் விமர்சனத்தைப் படிச்சிட்டு எங்க நூலகத்தில் ...சூப்பர் விமர்சனத்தைப் படிச்சிட்டு எங்க நூலகத்தில் இருக்கான்னு பாத்தா... அட.. ரெண்டு காப்பி இருக்குது.... சீக்கிரமே பாத்துட வேண்டியதுதான்....

நன்றி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-52654292970314999042008-11-25T23:06:00.000+08:002008-11-25T23:06:00.000+08:00இங்கிலிபீஸ் படமெல்லாம் பார்த்து என்னன்னமோ சொல்றீக,...இங்கிலிபீஸ் படமெல்லாம் பார்த்து என்னன்னமோ சொல்றீக, நமக்கு வெளங்குனாத்தான... நான் நடையக் கட்டுறேன் :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-75945556725865639702008-11-25T22:06:00.000+08:002008-11-25T22:06:00.000+08:00வாங்க bee'morgan... மொத வருகை. நன்றி.நீங்க சொல்ற அ...வாங்க bee'morgan... மொத வருகை. நன்றி.

நீங்க சொல்ற அந்த orchestration சூப்பர்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-33898133863757493332008-11-25T13:00:00.000+08:002008-11-25T13:00:00.000+08:00அருமையான படத்தைப் பற்றி தாராளமா இவ்வளவு நீளத்துக்க...அருமையான படத்தைப் பற்றி தாராளமா இவ்வளவு நீளத்துக்கு எழுதலாம் தப்பில்லை.. :-)
நல்லா எழுதியிருக்கீங்க..

குறிப்பா, படம் தொடங்கறத்துக்கு முன்னாடி வெறும் கருப்புத்திரை மட்டும் இருக்கும் போது ஒரு பத்து நிமிடங்களுக்கு ஒரு பிண்ணனி இசை வருமே.. அப்படியே சிலிர்க்க வைக்கும் இசை அது..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-80551395239694465602008-11-25T09:28:00.001+08:002008-11-25T09:28:00.001+08:00நன்றி வெண்பூ...சீக்கிரம் வாங்க பழமைபேசி....நன்றி வெண்பூ...

சீக்கிரம் வாங்க பழமைபேசி....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-45877072632643880672008-11-25T09:28:00.000+08:002008-11-25T09:28:00.000+08:00விஜய்... சிங்கப்பூர்ல இருந்துக்கிட்டு DVD எங்க கிட...விஜய்... சிங்கப்பூர்ல இருந்துக்கிட்டு DVD எங்க கிடைக்கும்னு கேக்கறீங்களே !!! :))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-25103937088445390602008-11-25T00:39:00.000+08:002008-11-25T00:39:00.000+08:00மின்னல் வேகத்துல அடுத்த பதிவு.... இனிதான் படிக்கணு...மின்னல் வேகத்துல அடுத்த பதிவு.... இனிதான் படிக்கணும்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-66156171032698470402008-11-25T00:25:00.000+08:002008-11-25T00:25:00.000+08:00நல்ல படத்தைப் பற்றி நல்ல விமர்சனம் மஹேஷ்.. நன்றி.....நல்ல படத்தைப் பற்றி நல்ல விமர்சனம் மஹேஷ்.. நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-56249365367345618492008-11-25T00:16:00.000+08:002008-11-25T00:16:00.000+08:00:-)))...DVD எங்க கெடைக்கும்???:-)))...

DVD எங்க கெடைக்கும்???விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.com