tag:blogger.com,1999:blog-9104281290005841257.post4796571742860260634..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: மெகாத் தொடர்களும் மகா டைரக்டர்களும்Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-65491780247262456842009-03-09T22:41:00.000+08:002009-03-09T22:41:00.000+08:0030 நிமிஷம் பாக்கற நமக்கே இப்பிடி இருந்தா அதை நாள் ...30 நிமிஷம் பாக்கற நமக்கே இப்பிடி இருந்தா அதை நாள் முழுக்க எடுக்கற அவங்களுக்கு எப்பிடி இருக்கும்.// உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விஷயம்ங்க..

நான் என்னமோ மெகாத்தொடர்லாம் நம்ம "கலாச்சார" சின்னங்கள்னு பெருமையா இருந்தபோது // நானும் அப்பிடித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன் பாஸ்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-70837518763160572432009-03-06T22:00:00.000+08:002009-03-06T22:00:00.000+08:00மெகா சீரியல்கள் அனைத்துமே அபத்தம்தான்.இதுல கொடும எ...மெகா சீரியல்கள் அனைத்துமே அபத்தம்தான்.இதுல கொடும என்னன்னா கரெக்டா அந்த டயத்துலதான் நமக்கு பசிக்கும் ,சோறு போட வரமாட்டாங்க?எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணிணனோ,டிவி வாங்கினேன்.இதை தடை செய்தால் தேவலாம்.ஒரே ஒரு ஆறுதல் அங்கயும் அப்படி இருக்குன்றது.நாம தனி ஆளு இல்லை.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
புலம்பலுக்கு மன்னிக்கவும்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-79874100484491802162009-03-06T21:59:00.000+08:002009-03-06T21:59:00.000+08:00நன்றி நர்சிம்.... மெகவோ, மகாவோ, நெடுமோ... தலைவலி ந...நன்றி நர்சிம்.... மெகவோ, மகாவோ, நெடுமோ... தலைவலி நிச்சயம்...

நன்றி ஜோசஃப்... இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்பிடி... மதுரை போனா சீக்கிரமே ஒரு சிதம்பரம் வந்துடும்... ஒண்ணும் கவலைப்படாதீங்க ...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-86936595416693150222009-03-06T21:13:00.000+08:002009-03-06T21:13:00.000+08:00நானே விஜய் டிவியில வந்துகிட்டு இருந்த மதுரை சீரியல...நானே விஜய் டிவியில வந்துகிட்டு இருந்த மதுரை சீரியலு முடிஞ்சுருச்சேன்னு கவலையா இருக்கேன், இதுல நீங்க வேற இப்டியெல்லாம் பதிவெழுதி என்னைய ரென்சன் பண்ணாதீங்க.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-65874007369022058142009-03-06T18:06:00.000+08:002009-03-06T18:06:00.000+08:00//என்னதான் சொன்னாலும் இந்த டைரடக்கர்களோட "திறமை"யை...//என்னதான் சொன்னாலும் இந்த டைரடக்கர்களோட "திறமை"யையும், யூனிட் ஆளுகளோட பொறுமையையும் பாராட்டியே தீரணும். 30 நிமிஷம் பாக்கற நமக்கே இப்பிடி இருந்தா அதை நாள் முழுக்க எடுக்கற அவங்களுக்கு எப்பிடி இருக்கும்//

நல்ல ஆதங்கம் தல.. மெகாத்தொடரா??? நெடுந்தொடர்ப்பா அதுக்கு பேரு..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-11355838751640207322009-03-06T17:25:00.000+08:002009-03-06T17:25:00.000+08:00நன்றி Pukalini...நன்றி Pukalini...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-41501829806927894432009-03-06T17:24:00.001+08:002009-03-06T17:24:00.001+08:00நன்றி Pukalini...நன்றி Pukalini...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-44422633392331212252009-03-06T17:24:00.000+08:002009-03-06T17:24:00.000+08:00நன்றி ச்சின்னப்பையன்.... நீங்க கேக்க மாட்டீங்கன்னு...நன்றி ச்சின்னப்பையன்.... நீங்க கேக்க மாட்டீங்கன்னு தெரியும்... வாரா வாரம் அப்டேட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-88390597191728241922009-03-06T17:23:00.000+08:002009-03-06T17:23:00.000+08:00நன்றி அப்துல்லா... நமக்கு சேரன் சோழன் எல்லாம் ஒண்ண...நன்றி அப்துல்லா... நமக்கு சேரன் சோழன் எல்லாம் ஒண்ணுதாண்ணே... அப்பாடா ஹிஸ்டரி தெரியாதுன்னு சொல்லாம தப்பிச்சாச்சு :))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-43057815041979880322009-03-06T17:22:00.000+08:002009-03-06T17:22:00.000+08:00நன்றி ராகவன்ஜி... அங்கியுமா? இந்த காங்கோ தீவிரவாதி...நன்றி ராகவன்ஜி... அங்கியுமா? இந்த காங்கோ தீவிரவாதிங்க, சொமாலியா கொள்ளைக்காரனுக இவனுகளையெல்லாம் பாக்க வைங்களேன்... திருந்தராங்களா பாப்போம் :)))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-62980293254812475822009-03-06T17:21:00.000+08:002009-03-06T17:21:00.000+08:00நன்றி பழமைபேசி... ஆமாங்க... பனியும் பெய்யுது... மழ...நன்றி பழமைபேசி... ஆமாங்க... பனியும் பெய்யுது... மழையும் அடிக்குது :(

நன்றி குடுகுடுப்பை... என்னங்க ஆச்சு உடுக்கை சர்வீசுக்கு குடுத்துருந்தீங்களா? :)

நன்றி நசரெயன்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-12279247216150127752009-03-06T17:19:00.000+08:002009-03-06T17:19:00.000+08:00நன்றி அனானி.... நன்றி வால்பையன்... இருக்கும்..இருக...நன்றி அனானி....

நன்றி வால்பையன்... இருக்கும்..இருக்கும் !!

நன்றி Karthikeyan G... நான் ஆட்டைய விட்டு பிச்சுக்கிட்டேன்.. நம்மால ஆகாது :)Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-90830455856795147032009-03-06T11:19:00.000+08:002009-03-06T11:19:00.000+08:00ஏன் சண் டீவி எடுக்கிறது?ஏன் சண் டீவி எடுக்கிறது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-51846317539727366722009-03-06T04:42:00.000+08:002009-03-06T04:42:00.000+08:00//இவ்வளவு பேசறியே... இந்த பாடாவதிகளையெல்லாம் உக்கா...//இவ்வளவு பேசறியே... இந்த பாடாவதிகளையெல்லாம் உக்காந்து பாத்துட்டு பெருசா பதிவு போட வந்துட்டியான்னு கேக்கலாம்//

மாட்டேனே.. கேக்க மாட்டேனே...

ஒழுங்கா பாக்கி இருக்கற எல்லா தொடரையும் பாத்துட்டு வாரா வாரம் எங்களுக்கு அப்டேட் பண்ணிடுங்க...

ஹிஹி....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-87226533253176412162009-03-06T04:41:00.000+08:002009-03-06T04:41:00.000+08:00//எல்லாரும் ஒரே கடைல அரிசி வாங்கி அதே சௌபாக்யா டில...//எல்லாரும் ஒரே கடைல அரிசி வாங்கி அதே சௌபாக்யா டில்டிங் கிரைண்டர்ல போட்டு மாத்தி மாத்தி அரைப்பாங்க போல.

:-)))))))))))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-8162964361663825982009-03-06T03:43:00.000+08:002009-03-06T03:43:00.000+08:00T.V க்கு T.V வாசப்படி..T.V க்கு T.V வாசப்படி..நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-14426737445547092972009-03-06T02:32:00.000+08:002009-03-06T02:32:00.000+08:00// Mahesh said... சோழன் இமயத்துல இருந்து கல் எடுத்...// Mahesh said...
சோழன் இமயத்துல இருந்து கல் எடுத்துட்டு வந்தான்... நீங்க துபாய்ல இருந்தா? பெரிய ஆளுங்க நீங்க....

கண்ணகி கோயில் கட்டுறதுக்காக கனகவிஜயனின் தலையில் கல்லை எடுத்து வந்தவன் சேரன்னு நினைவு..எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-18431846056318131202009-03-06T00:49:00.000+08:002009-03-06T00:49:00.000+08:00இங்கு ஒரே ஒரு தமிழ் சேனல் மட்டும்தான் கிடைக்கின்றத...இங்கு ஒரே ஒரு தமிழ் சேனல் மட்டும்தான் கிடைக்கின்றது.

அதுல ஒரு சீரியல இரண்டு நாள் பார்த்தேன். இன்னும் ஒரு நாள் பார்த்து இருந்தேன், டிவிய போட்டு உடைச்சிருப்பேன்.

இந்த மாதிரி சீரியல் எல்லாம் எப்படித்தான் பார்க்கின்றார்கள், அதைப் பற்றி சீரியசாக விவாதம் செய்கின்றார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சர்யமான விசயம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-29564032798424171162009-03-06T00:19:00.000+08:002009-03-06T00:19:00.000+08:00மணிரத்னம் படத்தை விட கம்மி டயலாக். படத்துலயே பெரிய...மணிரத்னம் படத்தை விட கம்மி டயலாக். படத்துலயே பெரிய டயலாக் ஒரு நாய் மூணு நிமிஷம் ஊளையிடறதுதான்.//

இது சூப்பரு.

நான் தொலைக்காட்சியே பாக்கிறதில்லை
அப்பப்போ சிஎன்என்ல சொல்ற செய்திகள் மாதிரி மட்டும் பாக்குறது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-41236672392470546532009-03-06T00:18:00.000+08:002009-03-06T00:18:00.000+08:00நெடிய தொடர்களும் இராட்சத இயக்குனர்களும் அலசல் நெம்...நெடிய தொடர்களும் இராட்சத இயக்குனர்களும் அலசல் நெம்ப நல்லா இருக்கு... அங்க கூதலுங்களா??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-36710342441459850752009-03-06T00:10:00.000+08:002009-03-06T00:10:00.000+08:00மிக நல்லா இருக்கு உங்க உலகளாவிய சீரியல் ஆராய்ச்சி....மிக நல்லா இருக்கு உங்க உலகளாவிய சீரியல் ஆராய்ச்சி. தொடரட்டும் உங்கள் சீரிய பணி. :)

டைட்டில் சாங் & குரூப் டான்ஸ் மட்டும் தமிழ் சீரியல்களின் uniqueness என நினைக்கிறேன்.Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-72457552463572506692009-03-05T23:44:00.000+08:002009-03-05T23:44:00.000+08:00//படத்துலயே பெரிய டயலாக் ஒரு நாய் மூணு நிமிஷம் ஊளை...//படத்துலயே பெரிய டயலாக் ஒரு நாய் மூணு நிமிஷம் ஊளையிடறதுதான். //

சம்பளம் தரலைன்னு சண்ட போட்டுருக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-22893686165232120312009-03-05T23:38:00.000+08:002009-03-05T23:38:00.000+08:00ஐயோ, ஐயோ,கேட்க, கேட்க சிரிப்பா இருக்கு.ஐயோ, ஐயோ,
கேட்க, கேட்க சிரிப்பா இருக்கு.Anonymousnoreply@blogger.com