tag:blogger.com,1999:blog-9104281290005841257.post4657112346617932119..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: கிச்சடி 04.02.2009Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-27734504963188377112009-03-03T00:18:00.000+08:002009-03-03T00:18:00.000+08:00நல்லா சுவாரஸ்யமா எழுதுறீங்க..அன்புடன் அருணாநல்லா சுவாரஸ்யமா எழுதுறீங்க..
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-26683771954672261582009-02-25T12:28:00.000+08:002009-02-25T12:28:00.000+08:00விசா க்யூ மேட்டரை படிச்சி நல்லா சிரிச்சேன்.... :-)...விசா க்யூ மேட்டரை படிச்சி நல்லா சிரிச்சேன்.... :-))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-62976940889711878672009-02-13T15:21:00.000+08:002009-02-13T15:21:00.000+08:00நன்றி அரசு... //உங்களுக்கு நகைச்சுவை அப்படியே வருத...நன்றி அரசு... //உங்களுக்கு நகைச்சுவை அப்படியே வருது// அவ்வ்வ்வ்வ்வ்.....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-79559333590337923412009-02-13T13:28:00.000+08:002009-02-13T13:28:00.000+08:00காலையில் அருமையான பதிவைப் படி்த்ததில் மகிழ்ச்சி. உ...காலையில் அருமையான பதிவைப் படி்த்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கு நகைச்சுவை அப்படியே வருது (michael madhana kamarajan kamal style-ல் படிக்கவும்), பதிவு + பின்னூட்டம் (பழமைபேசிக்குப் பதில் -செல்)...

நன்றி.

-அரசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-57886586192137830222009-02-07T15:47:00.000+08:002009-02-07T15:47:00.000+08:00வாங்க அப்துல்லா.... ஆணி நெறய சேந்துடுச்சோ?நன்றி ch...வாங்க அப்துல்லா.... ஆணி நெறய சேந்துடுச்சோ?

நன்றி chitravini அண்ணாச்சி...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-62552296691050732272009-02-07T15:02:00.000+08:002009-02-07T15:02:00.000+08:00மகேஷ், கிச்சடி நன்றாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு...மகேஷ், கிச்சடி நன்றாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு ஏ.டி.எம். அனுபவம் இருக்கும். நான் இருக்கும் இடத்தில், ஒரே ஒரு ஏ.டி.எம் தான் உள்ளது. அதில் எப்பொழுதும் கூட்டம். கூட்டம் இல்லை என்றால், அதில் பணம் இல்லை என்று அர்த்தம். ஒரு நாள் இன்று பணம் எடுத்தே தீருவது என்ற முடிவில், க்யூவில் நின்றிருந்தேன். உள்ளே இரண்டு, மூன்று பேர் நின்று கொண்டு இருந்தார்கள். ஆர்வ மிகுதியால், என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒருவன் பணம் எடுப்பவன், இரண்டு பேர் அவருக்கு 'கைடு'. பணம் எடுப்பவன், கார்டு போட்டவுடன், அடுத்தவன் 'என்னடா, 'பின் நம்பர்' என்றான். பணம் எடுப்பவன், என் ஒய்ஃப் வயசும், என்னோட வயசும் என்றான். உடனே அடுத்தவர், 'நம்பரை சீக்கிரம் அமுத்து' என்றார். அடுத்தவன், 'டேய், மெதுவா அமுத்தாதே, போன தடவை, நான் அப்படித்தான் அமுத்தப் போய், அது தப்புன்னு சொல்லி, கார்டு மாட்டிக்கிச்சு. அதுனால, நல்லா அழுத்தி அமுக்குன்னு' சொன்னான். பணம் எடுப்பவன், 'நல்லாவே' அமுக்க, பட்டனே உள்ளே போய், உடைந்து சிக்கிக் கொண்டது. அவ்வளவுதான், க்யூவில் ஏற்கெனவே 100 பேர் நிற்கிறார்கள். நான், நமக்கும் ஏ.டி.எம்மிற்கும் ராசியே இல்லை என்று பல்லைக் கடித்துக் கொண்டு நகர, பின்னாடி தர்ம அடி விழும் சத்தம் கேட்டது. இதுமாதிரி இன்னும் நிறைய அனுபவம்....ஒருமுறை ஒருவர்க்கு எடுத்த பணத்தில், நூறு ரூபாய் கம்மியாக வர, அவர் சட்டென்று ஏ.டி.எம்மிற்கு வெளீயே வந்து நின்று கொண்டு, யாரையும் உள்ளே விடாமல் ஒரு மணி நேரம் கூத்தடித்தது தனிக் கதை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-1584720989515069802009-02-07T11:34:00.000+08:002009-02-07T11:34:00.000+08:00அய்யய்யோ என் பின்னூட்டம் கியூவுல முன்னாடி வராம கடை...அய்யய்யோ என் பின்னூட்டம் கியூவுல முன்னாடி வராம கடைசியா நிக்குதே!!!!

கொஞ்சம் லேட்டா வந்தா நம்ப சொல்ல நினைக்கிறதெல்லாம் எல்லாரும் சொல்லி முடுச்சுடுறாங்க...
பதிவுதான் போட முடியலனாலும் வரவர பின்னூட்டமும் போட முடியிரது இல்ல....

கிச்சடி கிச்சுன்னு இருக்கு

:)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-32008940098271945252009-02-07T08:17:00.000+08:002009-02-07T08:17:00.000+08:00நல்ல டேஸ்ட்டியான கிச்சடி மஹேஷ்.. ம்ம்ம்.. யம்மி.. ...நல்ல டேஸ்ட்டியான கிச்சடி மஹேஷ்.. ம்ம்ம்.. யம்மி.. :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-37120659660256318162009-02-06T20:23:00.000+08:002009-02-06T20:23:00.000+08:00//போங்கடா... நீங்களும் உங்க ஏடிஎம்மும் !!//ஹா ஹா ப...//போங்கடா... நீங்களும் உங்க ஏடிஎம்மும் !!//

ஹா ஹா பலமான அனுபவம் இருக்கும் போல இருக்கே

//1. எப்பவுமே பக்கத்துக் க்யூ வேகமா நகரும்
2. நீங்க பக்கத்து க்யூவுக்கு மாறி நின்னா, முதல்ல நின்ன க்யூ வேகமா நகரும்.

3. நீங்க மாறி மாறி நின்னு ரெண்டு க்யூவுலயும் பின்னால பின்னால போய், செய்ய வேண்டிய வேலை கோவிந்தாவாகும்.//

இதை பற்றி நான் ஒரு பதிவே போடலாம்னு இருக்கேன்.. அந்த அளவிற்கு அனுபவம் இருக்கு

என்னோட அதிர்ஷ்டம் பற்றி ஒரு பதிவு விரைவில் :-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-90715419908878255452009-02-06T12:57:00.000+08:002009-02-06T12:57:00.000+08:00திரும்ப வரேன் :-)திரும்ப வரேன் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-37864512517752396082009-02-06T09:22:00.000+08:002009-02-06T09:22:00.000+08:00நன்றி பரிசல்....நன்றி நர்சிம்....நன்றி பரிசல்....

நன்றி நர்சிம்....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-91110008506190739412009-02-06T00:18:00.000+08:002009-02-06T00:18:00.000+08:00//இதுபோல பல இடங்கள்ல சிரிப்போ சிரிப்பு, பின்றீங்கண...//இதுபோல பல இடங்கள்ல சிரிப்போ சிரிப்பு, பின்றீங்கண்ணா!//

//இதுபோல பல இடங்கள்ல சிரிப்போ சிரிப்பு, பின்றீங்கண்ணா!//

athe thaan..reptteeaaanarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-55557611179923884422009-02-05T22:09:00.000+08:002009-02-05T22:09:00.000+08:00//மூஞ்சில வழிஞ்ச வெளக்கெண்ணைல ரெண்டு நாள் வெளக்கெர...//மூஞ்சில வழிஞ்ச வெளக்கெண்ணைல ரெண்டு நாள் வெளக்கெரிக்கலாம்.//

//. இவுங்க ஏடிஎம்ல இருந்து பணம் எடுக்க போறாங்களா, ஏடிஎம்மையே எடுத்துக்கிட்டு போகப் போறாங்களான்னு. //

இதுபோல பல இடங்கள்ல சிரிப்போ சிரிப்பு, பின்றீங்கண்ணா!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-88679744232310697782009-02-05T15:20:00.000+08:002009-02-05T15:20:00.000+08:00நன்றி வெயிலான்.... அப்பப்ப காணாமப் போயிடறாங்க...நன்றி வெயிலான்.... அப்பப்ப காணாமப் போயிடறாங்க...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-88182206858746403412009-02-05T14:15:00.000+08:002009-02-05T14:15:00.000+08:00கிச்சடி நெம்ப நல்லாருந்ததுங்ண்ணா!கிச்சடி நெம்ப நல்லாருந்ததுங்ண்ணா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-6967177896655632052009-02-05T09:30:00.000+08:002009-02-05T09:30:00.000+08:00நன்றி தாமிரா... அவ்வ்வ்வ்... எனக்கும் அழுகாச்சியா ...நன்றி தாமிரா... அவ்வ்வ்வ்... எனக்கும் அழுகாச்சியா வருது...

நன்றி நசரேயன்..

நன்றி ஸ்ரீதர்கண்ணன்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-44960510277047058952009-02-05T03:26:00.000+08:002009-02-05T03:26:00.000+08:00மூஞ்சில வழிஞ்ச வெளக்கெண்ணைல ரெண்டு நாள் வெளக்கெரிக...மூஞ்சில வழிஞ்ச வெளக்கெண்ணைல ரெண்டு நாள் வெளக்கெரிக்கலாம்.

முடியல சார் :))))))))))))))))ஸ்ரீதர்கண்ணன்https://www.blogger.com/profile/07141073718290628274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-4246258407916179382009-02-05T03:17:00.000+08:002009-02-05T03:17:00.000+08:00நல்ல இருக்கு கிச்சடிநல்ல இருக்கு கிச்சடிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-49372128803364886502009-02-05T01:22:00.000+08:002009-02-05T01:22:00.000+08:00இந்த மாதிரி ஒரு பதிவுக்கு என் பதிவு ஒரு தூண்டுதலா ...இந்த மாதிரி ஒரு பதிவுக்கு என் பதிவு ஒரு தூண்டுதலா இருந்திருக்குன்னு நெனைக்கிறப்போ ஒரே அழுவாச்சியா வருதுண்ணே..!

ROTFL.., நகைச்சுவையில பின்னுறீங்கண்ணே.. வரிக்கு வரி சிரித்து மகிழ்ந்தேன். அட்டகாசம், வாழ்த்துகள்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-42233120747016077312009-02-04T21:39:00.000+08:002009-02-04T21:39:00.000+08:00நன்றி டொன்லீ....நன்றி பழமைபேசி....கிளறி விட்டுட்டன...நன்றி டொன்லீ....

நன்றி பழமைபேசி....கிளறி விட்டுட்டனா? அதான் வேணும்....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-15567599467066890392009-02-04T19:48:00.000+08:002009-02-04T19:48:00.000+08:00ஆகா, கிளப்பிட்டீங்க மகேசு...கூடவே கிளறியும் விட்டு...ஆகா, கிளப்பிட்டீங்க மகேசு...கூடவே கிளறியும் விட்டுட்டீங்க....இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-27022954131325256902009-02-04T19:29:00.000+08:002009-02-04T19:29:00.000+08:00ஹஹஹ...ஹஹஹ...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-50507905891788726172009-02-04T17:02:00.001+08:002009-02-04T17:02:00.001+08:00@ வடகரை வேலன் ://ATM ன்னாலே எனி டைம் மண்டையடிதானுங...@ வடகரை வேலன் :

//ATM ன்னாலே எனி டைம் மண்டையடிதானுங்களே //
ஆஹா... இது சூப்பர்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-58540066503626057232009-02-04T17:02:00.000+08:002009-02-04T17:02:00.000+08:00நன்றி ராகவன் சார்... ஆமாம் அந்த மாதிரி லாஸ் இருக்க...நன்றி ராகவன் சார்... ஆமாம் அந்த மாதிரி லாஸ் இருக்கு. ரொம்பக் காமெடியா இருக்கும். ஆனா அத்தனையும் உண்மை.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-78363436588750646282009-02-04T16:47:00.000+08:002009-02-04T16:47:00.000+08:00ATM ன்னாலே எனி டைம் மண்டையடிதானுங்களே மகேசு அதான்....ATM ன்னாலே எனி டைம் மண்டையடிதானுங்களே மகேசு அதான்.

ஒருத்தர் இப்படித்தான் 2500 எடுக்கிறேன்னு எங்கிட்ட உதவி கேட்டாரு. நான் எல்லாம் சொல்லிக் குடுத்து அவரியே டைப் செய்ய வைச்சேன். அவரு 25000 ந்னு டைப் பண்ணி நான் சொல்லுமுன்னே yes ன்னுட்டாரு.

அப்புறமென்ன 25000 வந்தது. ஏதோ நாந்தான் தப்பு பண்ணின மாதிரி என்னைத் திட்டிகிட்டே இருந்தாரு. அவரு கூடவே போயி SBI 22500 டெபாசிட் பண்ணினப்புறம்தான் அமைதியானாரு. கொடுமை.Anonymousnoreply@blogger.com