tag:blogger.com,1999:blog-9104281290005841257.post4562646837619237351..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: சாக்லெட் நட்புMaheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-69477495093680752252009-03-09T22:42:00.000+08:002009-03-09T22:42:00.000+08:00அழகான அனுபவங்கள்.. ஏற்கனவே படிச்சுட்டேன்.. பின்னூட...அழகான அனுபவங்கள்.. ஏற்கனவே படிச்சுட்டேன்.. பின்னூட்டந்தான் லேட்டு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-36861432430531789862009-03-08T17:09:00.000+08:002009-03-08T17:09:00.000+08:00தைவானில் ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து இருந்தேன். நா ...தைவானில் ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து இருந்தேன். நா ஏதோ கேட்க அவன் ஏதோ கொண்டு வந்து தர...
அந்த வாசமே குடலைப் பிரட்டுகிறது. எதிர்புரம் உள்ள ஒரு மேசையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு இருக்கும் மனிதர் என் மூஞ்சி போகும் போக்கைக் கவனித்து என் மேசைக்கு வருகின்றார்.
”இப்பதான் தைவான் முதல்முறையா வர்றீங்களா?
“ஆமாம் சார்”.
என் கூட வர்றீங்களா?உங்களுக்கு நம்ப இந்தியா ரெஸ்டாரண்ட் காட்டுறேன்”.

என்னை அழைத்துக் கொண்டு அவர் காரில் 10 நிமிடப் பயணத்திற்குப் பின் மகராஜா இந்தியன் ரெஸ்டாரெண்டில் விட்டு விட்டு ஸ்நேகமோடு சிரித்து விடைபெற்றார் நாகேஸ்வர ரெட்டி என்ற அந்த மனிதர்.

மழை மட்டும் இல்லைண்ணே...இந்த மாதிரி ஆத்மாக்களால்தான் ஒரளவு உலகம் அமைதியாவும் இருக்கு.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-28880699062505137872009-03-08T16:49:00.000+08:002009-03-08T16:49:00.000+08:00மிகச் சிறந்த அனுபவம். நெகிழ வைத்த பதிவு. அங்க இங்க...மிகச் சிறந்த அனுபவம்.
நெகிழ வைத்த பதிவு. அங்க இங்க ஒன்னு ரெண்டு பேரு இப்டியெல்லாம் நல்லவங்கள இருக்காங்க.

ஏழு வருசத்துக்கப்புறமும் அவர மறக்காம இருந்தது உங்க நல்ல மனச காட்டுது.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-25156265924915813222009-03-08T04:56:00.000+08:002009-03-08T04:56:00.000+08:00நன்றி மணியாரே...நன்றி மணியாரே...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-9741554726442020702009-03-08T04:31:00.000+08:002009-03-08T04:31:00.000+08:00அண்ணன் அடிக்கடி வெளியூர் போறதுல, நமக்கு நல்ல நல்ல ...அண்ணன் அடிக்கடி வெளியூர் போறதுல, நமக்கு நல்ல நல்ல அனுபவம்! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-21034379510800273412009-03-08T02:39:00.000+08:002009-03-08T02:39:00.000+08:00நன்றி Sindhu.... பதில் பதிவு போட்டா சொல்லுங்க :)நன்றி Sindhu.... பதில் பதிவு போட்டா சொல்லுங்க :)Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-4766628656252317422009-03-08T02:10:00.000+08:002009-03-08T02:10:00.000+08:00அருமையான பதிவு மகேஷ். சொல்லப்போனால் ‘பதிவு' என்ற வ...அருமையான பதிவு மகேஷ். சொல்லப்போனால் ‘பதிவு' என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் இந்தப் பதிவு!'

கடைசியில் கேட்ட கேள்விகளுக்கு பதிவாலே பதில் சொல்ல ஆசை! ம்ம்ம்..பார்க்கலாம்!Anonymoushttps://www.blogger.com/profile/07623165372778030335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-62857406275079549672009-03-08T00:38:00.000+08:002009-03-08T00:38:00.000+08:00நன்றி வால்பையன்... 100% உண்மை..நன்றி ஜமால்பாய் !!!...நன்றி வால்பையன்... 100% உண்மை..

நன்றி ஜமால்பாய் !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-71940348863175890452009-03-07T23:41:00.000+08:002009-03-07T23:41:00.000+08:00\\ஒரு தனி மனுஷனோட இயல்பு அவன் குடும்பத்தையே இன்ஃப்...\\ஒரு தனி மனுஷனோட இயல்பு அவன் குடும்பத்தையே இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுது\\

நிறைய ...

உங்கள் பதிவு இனிப்பாய் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-17743117316852510222009-03-07T15:41:00.000+08:002009-03-07T15:41:00.000+08:00Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் ச...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-68532454528365333882009-03-07T13:38:00.000+08:002009-03-07T13:38:00.000+08:00மனிதர்களில் யாரும் கெட்டவர்களல்ல!சில சூழ்நிலைகள் அ...மனிதர்களில் யாரும் கெட்டவர்களல்ல!
சில சூழ்நிலைகள் அவர்களை அம்மாதிரி நடந்து கொள்ள வைக்கிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-64933212872742221712009-03-07T12:52:00.000+08:002009-03-07T12:52:00.000+08:00நன்றி டொன் லீ....நன்றி டொன் லீ....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-32278027463751631002009-03-07T10:51:00.000+08:002009-03-07T10:51:00.000+08:00ம்...நல்ல சொக்லட்டான அனுபவம் தான்...:-))ம்...நல்ல சொக்லட்டான அனுபவம் தான்...:-))சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-72254133656396371792009-03-07T05:23:00.000+08:002009-03-07T05:23:00.000+08:00வாங்க மணியாரே... நம்மளை இங்க ஆந்தையாக்கி ராத்திரி ...வாங்க மணியாரே... நம்மளை இங்க ஆந்தையாக்கி ராத்திரி பூரா உக்காரச் சொல்லிட்டாங்க... பகல்லயே பசுமாடு தெரியாது... இருட்ல எருமை மாட்டை மேய்க்கணும். ம்ம்ம்... நீங்க gymnastics போங்க... ballet dance போங்க... யானையெல்லாம் அப்பறந்தான் எண்ணணும் :)))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-44376948590242489652009-03-07T05:16:00.000+08:002009-03-07T05:16:00.000+08:00இப்பத்தான் எழுந்தேன்... Gymnastics வகுப்புக்கு போய...இப்பத்தான் எழுந்தேன்... Gymnastics வகுப்புக்கு போய்ட்டு வந்து, வெச்சிகிடலாம் கச்சேரிய! நீங்களும் அந்த யானைக் கணக்குக்கு?! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-26157016988997753132009-03-07T05:01:00.000+08:002009-03-07T05:01:00.000+08:00உண்மையிலேயே மிகச்சிறந்த அனுபவம்.உண்மையிலேயே மிகச்சிறந்த அனுபவம்.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-37032282822452016042009-03-07T05:00:00.000+08:002009-03-07T05:00:00.000+08:00இருங்க முதல்வர் வந்துருக்காரு... எழுந்து நின்னு ஒர...இருங்க முதல்வர் வந்துருக்காரு... எழுந்து நின்னு ஒரு சல்யூட் வெச்சுக்கறேன்... நன்றி குகு..Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-21783012649853788692009-03-07T04:59:00.000+08:002009-03-07T04:59:00.000+08:00வாங்க நசரேயன்.... இன்னிக்கு திண்ணை காலியாத்தான் இர...வாங்க நசரேயன்.... இன்னிக்கு திண்ணை காலியாத்தான் இருக்கும். நல்லா பாய் விரிச்சு படுத்துக்கலாம் :))

அட...இருக்கலாமோ? அவரு எனக்கு பயந்துக்கிட்டே கார் ஓட்டியிருப்பாரோ?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-23054235843094325612009-03-07T04:57:00.001+08:002009-03-07T04:57:00.001+08:00உண்மையிலேயே மிகச்சிறந்த அனுபவம்.உண்மையிலேயே மிகச்சிறந்த அனுபவம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-72084706552699782162009-03-07T04:57:00.000+08:002009-03-07T04:57:00.000+08:00இவுங்க மாதிரி ஆளுகளாலதான் இன்னிக்கும் ரெண்டு சொட்ட...இவுங்க மாதிரி ஆளுகளாலதான் இன்னிக்கும் ரெண்டு சொட்டு மழையாவது பெய்யுதா?

கடவுள் கம்பேனி கோச்சுக்கப்போவுது

குகுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-8119140581781287122009-03-07T04:54:00.000+08:002009-03-07T04:54:00.000+08:00வாழ்க சிங்கம், ரெம்ப நல்ல மனுஷன், ஒரு வேளை அவரு உங...வாழ்க சிங்கம், ரெம்ப நல்ல மனுஷன், ஒரு வேளை அவரு உங்களைப் பார்த்து பயந்து கிட்டே கார் ஓட்டினாரோ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-48890377563954125712009-03-07T04:52:00.000+08:002009-03-07T04:52:00.000+08:00இன்னைக்கு யாரும் துண்டை போட முடியாதுஇன்னைக்கு யாரும் துண்டை போட முடியாதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com