tag:blogger.com,1999:blog-9104281290005841257.post3602661436574184783..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: ஜெனீவா - ஆல்ப்ஸ் டைரிMaheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-25281309003742590932008-11-27T09:31:00.000+08:002008-11-27T09:31:00.000+08:00@ அணிமா : இப்பிடி எல்லாம் விளக்கம் கேடாதாலதான் உங்...@ அணிமா : இப்பிடி எல்லாம் விளக்கம் கேடாதாலதான் உங்களை புடிச்சு வெக்கச் சொல்லி கூலிப்படை அனுப்பிச்சோம்... :))))

நன்றி வெண்பூ....

நன்றி நர்சிம்.... வசிஷ்டர் வாய்ல பிரம்மரிஷி :)))

நன்றி சிவா .... நல்ல உருண்டு சிரிங்க....

பாபு... எப்ப கெளம்பலாம்?

குடுகுடுப்பை... நானே போகும்போது நீங்கள்லாம் போக முடியாதா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-12369733729956021172008-11-27T03:50:00.000+08:002008-11-27T03:50:00.000+08:00பயண கட்டுரை மிக அருமை.பயண கட்டுரை மிக அருமை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-20088638465361066262008-11-27T03:49:00.000+08:002008-11-27T03:49:00.000+08:00//உருப்புடாதது_அணிமா said... ///ஒரு வழியா கீழ எ...//
உருப்புடாதது_அணிமா said...

///ஒரு வழியா கீழ எறங்கிப் பாத்தா பேண்ட் சூச்சா போன மாதிரி பூரா ஈரம்.///

சூச்சா போன மாதிரியா? இல்ல உண்மையாலுமே அது சூச்சா தானா??
விளக்கம் தேவை

ROTFL
:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-73585478681674993042008-11-24T11:27:00.000+08:002008-11-24T11:27:00.000+08:00தனியா எல்லாம் போகாதீங்க,எங்கள மாதிரி ஒரு ஆள கூட க...தனியா எல்லாம் போகாதீங்க,எங்கள மாதிரி ஒரு ஆள கூட கூட்டிகிட்டு போனா நல்ல இருக்கும் இல்ல(உங்க செலவுலதான்)பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-40652787934945771772008-11-23T17:53:00.000+08:002008-11-23T17:53:00.000+08:00அருமையான பயணக்கட்டுரை மஹேஷ்.. நல்ல வர்ணனைகள்.. படங...அருமையான பயணக்கட்டுரை மஹேஷ்.. நல்ல வர்ணனைகள்.. படங்கள் அருமை.. அதிலும் அந்த பனி நிறைந்த டேபிள்கள் சூப்பர்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-78385666255032985152008-11-23T17:43:00.000+08:002008-11-23T17:43:00.000+08:00கொஞ்சம் லேட். அதனால முதல்ல அட்டன்டன்ஸ் போட்டுக்கிற...கொஞ்சம் லேட். அதனால முதல்ல அட்டன்டன்ஸ் போட்டுக்கிறேன். படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-75541431799835286202008-11-20T17:51:00.000+08:002008-11-20T17:51:00.000+08:00//சுத்திலும் எங்க பாத்தாலும் பனி ஒரு அடி உசரத்துக்...//சுத்திலும் எங்க பாத்தாலும் பனி ஒரு அடி உசரத்துக்கு விழுந்துருக்கு. செடி கொடியெல்லாம் கருகிப் போய் நுனியில பனிய சொமந்துக்கிட்டு நிக்குதுக. மேல ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கு. வெளியில மலை மேல அஞ்சாறு குடில்கள் இருக்கு. எல்லாம் எஸ்கிமோ மாதிரி இக்ளூ வீடுகள். //

ஏன் தலைவா...இந்த சரக்கையா அப்படி சொன்னீங்க..??

காட்சிகள் கண்முன் நிற்கிறது தல..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-66814344063052233522008-11-19T03:55:00.000+08:002008-11-19T03:55:00.000+08:00நாங்கெல்லாம் அந்த பக்கம் போகலாமா?நாங்கெல்லாம் அந்த பக்கம் போகலாமா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-16802523001382921282008-11-17T17:19:00.000+08:002008-11-17T17:19:00.000+08:00போன பின்னூட்டம் நான் இட்டது கிடையாது ..யாரோ விளையா...போன பின்னூட்டம் நான் இட்டது கிடையாது ..
யாரோ விளையாடி இருக்கிறார்கள் ..

தன்னிலை விளக்கம்http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-20474852179252663512008-11-17T17:17:00.000+08:002008-11-17T17:17:00.000+08:00///ஒரு வழியா கீழ எறங்கிப் பாத்தா பேண்ட் சூச்சா போன...///ஒரு வழியா கீழ எறங்கிப் பாத்தா பேண்ட் சூச்சா போன மாதிரி பூரா ஈரம்.///

சூச்சா போன மாதிரியா? இல்ல உண்மையாலுமே அது சூச்சா தானா??
விளக்கம் தேவைhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-23308237390211066102008-11-17T00:27:00.000+08:002008-11-17T00:27:00.000+08:00ச்சின்னப்பையன்... கரெக்டுங்க... நம்ம ஊர்ல் இல்லாதத...ச்சின்னப்பையன்... கரெக்டுங்க... நம்ம ஊர்ல் இல்லாததா இதெல்லாம்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-73210304673324892402008-11-17T00:26:00.000+08:002008-11-17T00:26:00.000+08:00வாங்க கிரி.... எல்லாத்தையும் இன்னிக்குப் படிச்சு ப...வாங்க கிரி.... எல்லாத்தையும் இன்னிக்குப் படிச்சு பின்னூட்டம் போட்டுருக்கீங்க.... அது என்னவே தெரியல... உங்க சைட் ஓபன் ஆக ரொம்ப நேரமாகுது... வேற ஒருத்தர் கூட இது மாதிரி சொல்லிருந்தாங்க... கொஞ்சம் என்னானு பாருங்க..Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-30927584467414912982008-11-16T21:47:00.000+08:002008-11-16T21:47:00.000+08:00////மேகங்கள் எல்லாம் நமக்குக் கீழ. நடுவுல அங்கங்க ...////மேகங்கள் எல்லாம் நமக்குக் கீழ. நடுவுல அங்கங்க மலை உச்சிகள் மட்டும் தெரியுது. கொள்ளை அழகு//

இது சூப்பர். நான் இதை நம்ம பத்ரி நாத் -லேயே அனுபவிச்சிருக்கேன்...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-60988647950198864902008-11-16T18:28:00.000+08:002008-11-16T18:28:00.000+08:00//மேகங்கள் எல்லாம் நமக்குக் கீழ. நடுவுல அங்கங்க மல...//மேகங்கள் எல்லாம் நமக்குக் கீழ. நடுவுல அங்கங்க மலை உச்சிகள் மட்டும் தெரியுது. கொள்ளை அழகு//

உண்மையிலேயே ரொம்ப அழகாக தான் இருக்கும்..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-70081764162100147822008-11-16T15:30:00.000+08:002008-11-16T15:30:00.000+08:00பனிச்சறுக்கலா? போன தடவை முயற்சி பண்ணி கவட்டைல அடி ...பனிச்சறுக்கலா? போன தடவை முயற்சி பண்ணி கவட்டைல அடி வாங்குனது இன்னம் மறக்கல :)))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-3554001993317202008-11-16T12:16:00.000+08:002008-11-16T12:16:00.000+08:00பனிச் சறுக்கல் எல்லாம் முயற்ச்சி செய்யலையா?பனிச் சறுக்கல் எல்லாம் முயற்ச்சி செய்யலையா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-43584856353297196572008-11-16T04:52:00.000+08:002008-11-16T04:52:00.000+08:00இப்ப போய்ட்டு, மறுக்கா வருவேன்.இப்ப போய்ட்டு, மறுக்கா வருவேன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com